தென்காசியில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு
தென்காசியில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். பாதிப்பு ஏற்பட்டவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire