மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்


மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்
x

மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்

மதுரை


மதுரை மாநகராட்சி சட்டப்பிரிவில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் பிரவீன் குமார் என்பவரை சட்ட அலுவலர் சட்டப்பிரிவு அலுவலகத்துக்கு வெளியே வெளியே சுமார் 2 மணி நேரம் நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரவீன் குமார் மயக்கம் அடைந்தார். அவரை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story