மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
x

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை

மதுரை மாநகராட்சி மத்திய மண்டலம் எண்-3 அலுவலகத்தை காஜிமார் தெரு, பெருமாள் கோவில் பகுதி, குப்புபிள்ளை தோப்பு போன்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story