காட்டன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும்


காட்டன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும்
x

காட்டன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் காட்டன் சூதாட்டம், மூன்று சீட்டு நடந்து வருகிறது. இதில் ஏராளமாேனாா் பணத்ைத இழந்து வருகின்றனா். பணத்ைத இழந்தவா்கள் ஒரு கட்டத்தில் தற்கொலை ெசய்து கொள்கிறார்கள். இல்லையேல் ஊரை விட்டு வெளியூர் ஓடி விடுகிறார்கள். எனவே காட்டன் சூதாட்டத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story