கவுன்சிலர்கள் தவறாக நடந்தால் பதவி பறிக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை


கவுன்சிலர்கள் தவறாக நடந்தால் பதவி பறிக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை
x

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நெல்லை,

அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை தடுக்கும் வகையில் செயல்படும் கவுன்சிலர்களின் பதவி பறிக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சிச்துறை அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.



Next Story