மது விற்ற தம்பதி கைது


மது விற்ற தம்பதி கைது
x

வடக்கு விஜயநாராயணம் அருகே மது விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 63). இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்கள் வீட்டில் வைத்து கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து, மது விற்ற தம்பதியை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story