ஓசூர் அருகே பரிதாபம்ரெயில் மோதி 3 மாடுகள் பலி
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜொன பண்டா பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே நேற்று 3 மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ஒன்று, எதிர்பாராதவிதமாக மாடுகளின் மீது மோதியது. இதில் அந்த 3 மாடுகளும் தூக்கி வீசப்பட்டு செத்தன. இறந்த மாடுகள், ரெயில்வே துறை ஊழியர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இது குறித்து, ஓசூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire