இரை தேட குவிந்த கொக்குகள்


இரை தேட குவிந்த கொக்குகள்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இரை தேட கொக்குகள் குவிந்தன.

ராமநாதபுரம்

கோடைகால சீசன் நடந்து வரும் நிலையில் இரைக்காக பறவைகள் அலைந்து வருகின்றன. முதுகுளத்தூர் அருகே தாழியாரேந்தல் கிராமத்தில் உள்ள ஊருணி கரை ஒன்றில் இரை தேடுவதற்காக குவிந்துள்ள கொக்குகள்.


Next Story