ஆட்டுச்சந்தையில் அலைமோதிய கூட்டம்


ஆட்டுச்சந்தையில் அலைமோதிய கூட்டம்
x

திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் கூட்டம் அலைமோதியது.

மதுரை

பக்ரீத் பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் நேற்று வியாபாரம் களை கட்டியது. ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆட்டு சந்தையில் அலைமோதிய கூட்டத்ைத படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story