சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான வயலில் அரசு அனுமதி பெற்று சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். அதில் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாலகிருஷ்ணன் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire