அப்பப்பா.. என்னா வெயிலு...!


அப்பப்பா.. என்னா வெயிலு...!
x

அப்பப்பா.. என்னா வெயிலு...!

மதுரை

"யாருப்பா.. சொன்னா அக்னி நட்சத்திரம் முடிந்து விட்டது என்று..! நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ரோட்டுல ஹாயா படுத்து கிடப்பேன். இப்போ ரோட்டுல படுக்க முடியல. தார் ரோடு அனல் பறக்குது.. அப்பப்பா... என்னா வெயிலு... வெளியே தலைக்காட்ட முடியல. கொளுத்துற வெயிலுக்கு கொஞ்சம் நிழலில் ஓய்வெடுப்போம் என்கிறதோ இந்த நாய். மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள ஜல்லிக்கட்டு காளை நினைவு சின்னத்தில் சிக்கிய காட்சி இது.


Next Story