சென்னையில் ரெயில் சேவை பாதிப்பு - காரணம் என்ன..?


சென்னையில் ரெயில் சேவை பாதிப்பு - காரணம் என்ன..?
x

புறநகர் ரெயில் போக்குவரத்து ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது

சென்னை,

சென்னை, கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்ததால் தாம்பரம் நோக்கி செல்லும் புறநகர் ரெயில் போக்குவரத்து ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது .இதனால் ரெயில் பயணிகள் அவதிக்குள்ளாயினர் .

ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் இந்த பாதிப்பு தற்போது சரி செய்யப்பட்டு ரெயில் போக்குவரத்து சீராக இயக்கப்பட்டு வருகிறது.


Next Story