சேதமடைந்த பயணிகள் நிழற்குடை


சேதமடைந்த பயணிகள் நிழற்குடை
x

சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

விருதுநகர்

விருதுநகர் அருகே தாதம்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. விபரீதம் ஏதும் நேரும் முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


Next Story