திருச்செந்தூர் கோவிலில் நிதி அமைச்சர் சாமி தரிசனம்


திருச்செந்தூர் கோவிலில் நிதி அமைச்சர் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தமிழக நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை திருச்செந்தூர் வந்தார். பின்னர் மாலையில் அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாலையில் சாமி தரிசனம் செய்தார்.


Next Story