மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி
மத்திகிரி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலியானார்.
மத்திகிரி:
மத்திகிரி அருகே உள்ள மேடுகாரப்பள்ளியை சேர்ந்தவர் எல்லப்பா. கூலித் தொழிலாளி. இவரது மகள் ரக்ஷனா (வயது 11). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் சிறுமி குளிப்பதற்காக தனது வீட்டில் ஹீட்டரை போட்டார். அப்போது மின்சாரம் தாக்கி மாணவி இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire