மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.


மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
x

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கரையாண்டி மகன் கார்த்தி (வயது32). இவர் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டையில் தனியார் பைப் கம்பெனியில் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். அங்கு எந்திரத்தை இயக்கியபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story