மின்சாரம் தாக்கி பெண் சாவு


மின்சாரம் தாக்கி பெண்  சாவு
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி பெண் இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 45). இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் துணிகளை துவைத்து காய போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக சென்ற மின்சார வயரில் அவரது கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கி ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story