ஏரியில் தவறி விழுந்து விவசாயி சாவு


ஏரியில் தவறி விழுந்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே ஏரியில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை தாலுகா உப்பாரப்பட்டி அருகே உள்ள நாச்சாகவுண்டனூரை சேர்ந்தவர் மாது (வயது 48). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 14-ந் தேதி அவர் சின்னப்பனேரி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவர் அங்குள்ள ஏரியில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story