கிரிவல பாதையில் மான்கள்


கிரிவல பாதையில் மான்கள்
x

கிரிவல பாதையில் மான்கள்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன.

அவற்றில் சில இரை தேடி அவ்வப்போது கிரிவலப்பாதையில் மக்கள் நடமாடும் பகுதி அருகில் வந்து செல்கின்றன.

அவ்வாறு வந்த மான்களுடன் கிரிவலம் சென்ற மக்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்வதை படத்தில் காணலாம்.


Next Story