தீரன் சின்னமலை பிறந்தநாள்


தீரன் சின்னமலை பிறந்தநாள்
x

தீரன் சின்னமலை பிறந்தநாள்

திருப்பூர்

திருப்பூர்

இந்திய விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா நேற்றுகாலை தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தீரன் சின்னமலை உருவ படத்துக்கு மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



Next Story