அங்கன்வாடி மைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது


அங்கன்வாடி மைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது
x

தேவனாங்குளம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே படவேடு ஊராட்சி தேவனாங்குளம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தது.

இதையடுத்து இந்த கட்டிடம் புதிதாக கட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

இப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் பார்வையிட்டார்.


Next Story