புதிதாக கட்டுவதற்காக பழமையான கோவில் இடிப்பு


புதிதாக கட்டுவதற்காக பழமையான கோவில் இடிப்பு
x

புதிதாக கட்டுவதற்காக பழமையான கோவில் இடிக்கப்பட்டது.

திருச்சி

சோமரசம்பேட்டை, ஜூன். 16-

சோமரசம்பேட்டை அருகே சாந்தபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான மகா கணபதி, ராஜகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடித்து விட்டு புதிய கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த கோவில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. விரைவில் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.


Next Story