ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story