ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே நாகுடி பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மேகதாது குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து கருப்பு கொடி ஏற்றி கோஷம் எழுப்பினர்.


Next Story