இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
செங்கத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
செங்கம்
செங்கத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் புதிய பஸ் நிலையம் எதிரில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன உரையாற்றப்பட்டது.
மேலும் ஆர்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக இந்தி திணிப்பு வேண்டாம் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் சர்தார், மாதேஸ்வரன், தங்கமணி, அஷ்ரத்அலி உள்பட ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story