கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டியில் பசும்பொன் தேசியக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தியவர்களை கண்டித்து கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நேற்று பசும்பொன் தேசிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஜோதி முத்துராம லிங்கம் தலைமை தாங்கினார். இதில் அந்த கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story