டிரோன் தெளிப்பான் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் செயல் விளக்க முகாம்


டிரோன் தெளிப்பான் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் செயல் விளக்க முகாம்
x

டிரோன் தெளிப்பான் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் செயல் விளக்க முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

கலவையை அடுத்த மேச்சேரி, முள்ளுவாடி, அரும்பாக்கம் ஆகிய பகுதி உள்ள விவசாயிகளுக்கு கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி ஹார்வல் டிராக்டர்் மற்றும் பார்ம் எக்யுப்மென்ட் நிறுவனத்தின் டிரோன் ெதளிப்பான் கருவி மூலம் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பது குறித்து செயல்விளக்க முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் தானுநாதன் தலைமை தாங்கினார். இதில் விவசாய கல்லூரி மாணவர்கள் மேச்சேரியில் உள்ள புஞ்சை நிலத்தில் நெல் பயிருக்கு டிரோன் தெளிப்பான்மூலம் பூச்சி மருந்து எவ்வாறு தெளிப்பது என்று விளக்கமாக உதவி பேராசிரியர்கள் எடுத்து வைத்தனர்.


Next Story