துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு


துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
x

துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் கள்ளக்குறிச்சிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் திருப்பூரில் பயிற்சி நிறைவு செய்த பிரபு அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.


Next Story