ஆதிபராசக்தி பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம்


ஆதிபராசக்தி பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம்
x

ஆதிபராசக்தி பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

கரூர்

லாலாபேட்டையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. ஊர் நன்மைக்காகவும், மக்கள் நலமுடன் வாழ்வதற்கு, ஆதிபராசக்தி பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து ஆதிபராசக்தி பக்தர்கள் காவி உடை அணிந்து கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். லாலாபேட்டை சந்தப்பேட்டையில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்து. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.


Next Story