இருமுடி கட்டி பக்தர்கள் சபரிமலை பயணம்


இருமுடி கட்டி பக்தர்கள் சபரிமலை பயணம்
x

இருமுடி கட்டி பக்தர்கள் சபரிமலை பயணம் சென்றனர்.

புதுக்கோட்டை

திருவரங்குளம் பாரதியார் நகரில் புற்றடி மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்த அய்யப்ப பக்தர்கள், குருசாமி தலைமையில் இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story