தர்ணா போராட்டம்


தர்ணா போராட்டம்
x

தர்ணா போராட்டம்

நீலகிரி

பந்தலூர் அருகே சேரங்கோடு அரசு தேயிலை தொழிற்சாலையில் இன்று காலை மின்தடை காரணமாக தொழிலாளர்களுக்கு பணி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதை கண்டித்து நுழைவு வாயில் முன்பு அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் மாலை 5 மணிக்கு பிறகு பணி வழங்கப்படும் என்று உறுதி அளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story