பாழடைந்த வீடுகளை அகற்ற வேண்டும்
பாழடைந்த வீடுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்
பாழடைந்த வீடுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாணியம்பாடி ரெயில் நிலைய பகுதியில் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் பல பாழடைந்துள்ளன. அந்த இடங்களில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் குடோனாகப் பயன்படுத்தி கடத்தும் அரிசியை பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அந்த இடங்களில் இரவில் பல சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே பாழடைந்த கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story