தீமிதி விழா


தீமிதி விழா
x

வேலூர் காகிதப்பட்டறை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.

வேலூர்

வேலூர் காகிதப்பட்டறை திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடந்து வருகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று இரவு தீமிதி விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மனுடன் பக்தர்களும், பெண்களும் தீ மிதித்த காட்சியை படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story