'தினத்தந்தி' செய்தி எதிரொலிரோட்டில் வளர்ந்துள்ள முட்செடிகள் அகற்றம்


தினத்தந்தி செய்தி எதிரொலிரோட்டில் வளர்ந்துள்ள முட்செடிகள் அகற்றம்
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் ரோட்டில் வளர்ந்துள்ள முட்செடிகள் அகற்றப்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள ஓசைபட்டியில் இருந்து வெள்ளாளபாளையம் செல்லும் சாலையில் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் வெளியானது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முட்செடிகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.


Related Tags :
Next Story