முன் விரோதத்தில் தகராறு; 2 பேர் கைது


முன் விரோதத்தில் தகராறு; 2 பேர் கைது
x

முன் விரோத தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கீழமட்டையான் கிராமத்தை சேர்ந்த குமரன், வடிவேல் மகன்களுக்கு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று இரு தரப்பினரும் தகராறு செய்து கொண்டனர். இது குறித்து குமரன் காடுபட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து லோகேஷ் மற்றும் கேசவனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story