மாவட்ட சதுரங்க போட்டி:நாசரேத் பள்ளி மாணவர் சாதனை


மாவட்ட சதுரங்க போட்டி:நாசரேத் பள்ளி மாணவர் சாதனை
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 6:04 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க போட்டியில் நாசரேத் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.

தூத்துக்குடி

நாசரேத்:

மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி 4-ம் வகுப்பு மாணவன் டெமெட்ரியஸ், மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளான். இந்த மாணவனை பள்ளி தாளாளர் தங்கம் நளினா, முதல்வர் ஆக்னஸ் மேபல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.


Next Story