பாபநாசம் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி ஆய்வு

பாபநாசம் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி ஆய்வு
x

பாபநாசம் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி ஆய்வு

தஞ்சாவூர்

பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் நேரில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பாபநாசம் நீதிபதி அப்துல்கனி மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக பாபநாசம் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி மதுசூதனன் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

Related Tags :
Next Story