தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்து


தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்து
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கனிமொழி எம்.பி.க்கு ஜோயல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி

தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பொறுப்பெற்று உள்ள கனிமொழி எம்.பி.யை மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.


Next Story