தி.மு.க. புதிய நிர்வாகிகள் அமைச்சர் ஆர்.காந்தியிடம் வாழ்த்து


தி.மு.க. புதிய நிர்வாகிகள் அமைச்சர் ஆர்.காந்தியிடம் வாழ்த்து
x

ெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. புதிய நிர்வாகிகள் அமைச்சர் ஆர்.காந்தியிடம் வாழ்த்து பெற்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தியை நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகள் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக் குழு தலைவருமான பெ.வடிவேலு தலைமையில், ஒன்றிய அவைத் தலைவர் புருஷோத்தமன், துணைச் செயலாளர்கள் முஹம்மது அப்துல் ரஹ்மான், பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், பொருளாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் விநாயகம், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Next Story