திரவுபதை அம்மன் கோவில் திருவிழா


திரவுபதை அம்மன் கோவில் திருவிழா
x

திரவுபதை அம்மன் கோவில் திருவிழா

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலின் உப கோவிலான திரவுபதை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பக்தர்கள் பீமன், பேராண்டி வேடம் அணிந்து முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு சென்ற பீமன், பேராண்டிகளை பக்தர்கள் வரவேற்று குளிர்பானங்கள், காணிக்கை வழங்கினர். ஏராளமான சிறுவர்கள் பேராண்டி வேடம் அணிந்தும், ஒருவர் பீமன் வேடம் அணிந்தும் கொளுத்தும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் திருவாடானை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றனர்.. இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.


Next Story