திரவுபதை அம்மன் கோவில் குடமுழுக்கு


திரவுபதை அம்மன் கோவில் குடமுழுக்கு
x

திரவுபதை அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டம் ஒரத்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதையம்மன், கமலாயி அம்மன், அகோரவீரபத்திரர், செல்வவிநாயகர், பாலமுருகன் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, லெட்சுமி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. 23-ந் தேதி அனைத்து விமான குடமுழுக்கும், தொடா்ந்து திரவுபதையம்மன் குடமுழுக்கும் நடந்தது.

இரவு அம்மன் வீதியுலா காட்சியும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.


Next Story