4 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


4 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x

நெல்லை மாநகரில் 4 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவு படி மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் தீவிர வரி வசூல் பணி நடைபெற்று வருகிறது. சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத நெல்லை மண்டலம், பாளையங்கோட்டை மண்டல பகுதியில் 4 வீடுகளில் குடிநீர் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது.


Next Story