பயன்படாமல் கிடக்கும் குடிநீர் தொட்டி


பயன்படாமல் கிடக்கும் குடிநீர் தொட்டி
x

பயன்படாமல் கிடக்கும் குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

கலவை-திமிரி சாலையில் அகரம் கிராமத்தைச் சேர்ந்த ஒத்தவாடை வீதியில் குடிநீர் நிரப்பப்படாமல் சிறு மின்விசை ெதாட்டி பல நாட்களாகக் காலியாக உள்ளது. அந்தத் தொட்டியை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அவர்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறு மின் விைச தொட்டியில் குடிநீர் நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story