அஜாக்கிரதையாக லாரி ஓட்டிய டிரைவர் கைது


அஜாக்கிரதையாக லாரி ஓட்டிய டிரைவர் கைது
x

நெல்லை அருகே அஜாக்கிரதையாக லாரி ஓட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

தாழையூத்து:

நெல்லை அருகே தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்டாரகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் லாரியை அதிவேகமாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னத்துரை (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.


Next Story