சென்னை, மதுரை ஐகோர்ட்டு பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை


சென்னை, மதுரை ஐகோர்ட்டு  பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை
x

பாதுகாப்பு கருதி சென்னை ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் அறிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு , ஐகோர்ட்டு மதுரைகிளை பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது .

திரைப்படம் , பொதுநிகழ்ச்சிக்காக ஐகோர்ட்டை டிரோன் கேமராவினால் படம் எடுத்ததாக புகாரளிக்கப்பட்ட நிலையில் , படம் எடுத்தவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு கருதி சென்னை ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் அறிவித்துள்ளார்.


Related Tags :
Next Story