மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; இன்று நடக்கிறது


மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; இன்று நடக்கிறது
x

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; இன்று நடக்கிறது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி மின்சார வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அறந்தாங்கி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டம் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரால் நடத்தப்பட உள்ளது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story