மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது


மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது
x

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது.

புதுக்கோட்டை

கீரனூர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரேம் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கீரனூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூர், தொண்டைமான் நல்லூர் ஆகிய பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் அம்மா சத்திரம் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story