மண்ணுளி பாம்பு பிடிபட்டது
மண்ணுளி பாம்பு பிடிபட்டது.
ஈரோடு சாஸ்திரி நகர் ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள உப்பு குடோன் பகுதியில் நேற்று பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி பாம்புபிடி வீரர் ஹரிக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பாம்பை பிடித்தார்.
பிடிபட்டது மண்ணுளி பாம்பு ஆகும். இதைத்தொடர்ந்து அந்த பாம்பு ஈரோடு ரோஜா நகரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire