மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும்  கூட்டம்
x

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

----------


Next Story