விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்
பேரையூர்
பேரையூர் தாலுகா அய்யம்பட்டியை சேர்ந்தவர் பால்சாமி (வயது 87). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அப்பகுதியிலுள்ள சுடுகாடு அருகே விஷம் குடித்து மயக்க நிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் பால்சாமியை மீட்டு பேரையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire